சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்

சேலத்தில் இன்று (மே 17) இறைச்சிகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 950-க்கும், பிராய்லர் கோழிக்கறி ரூ. 260-க்கும், நாட்டுக் கோழி கறி ரூ. 750-க்கும், வளர்ப்பு நாட்டுக்கோழி கறி ரூ. 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் ரூ. 220, கட்லா மீன் ரூ. 240, பாறை மீன் ரூ. 200, மத்தி மீன் ரூ. 280, அயிலை மீன் ரூ. 350, சங்கரா மீன் ரூ. 480, நெத்திலி மீன் ரூ. 550, கடல் பாறை மீன் ரூ. 550, மற்றும் வஞ்சரம் மீன் ரூ. 750 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி