சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் செவ்வாய்பேட்டை வழியாக மேளதாளம் முழங்க சுமார் 3 கிலோமீட்டர் சென்று அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து தீர்த்தக்குடங்கள் அனைத்தும் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டன.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்