இதற்கு சிறை சூப்பிரண்டு வினோத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் கலந்து கொண்டு கைதிகளுக்கான எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 260 கைதிகள் சேர்ந்து அடிப்படை கல்வியை கற்று வருகின்றனர். 6 மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரிகா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி