சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களில் 190 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 190 துறை அலுவலர்கள், 230 பறக்கும்படை அலுவலர்கள், 3500-க்கும் மேற்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் என 4100 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்