தொடர்ந்்து காலை 10 மணிக்கு பஞ்சாங்க பூஜை, குபேரர், குபேரலட்சுமி பூஜை, ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் அவர்களே கலச பூஜை செய்யலாம். முடிவில், அவர்களுக்கு லட்சுமி வெள்ளிக்காசு, தாம்பூலம் வழங்கப்படும். மதியம் 12 மணிக்கு கலசாபிஷேகமும், அதை தொடர்ந்து காவடி பழனியாண்டவருக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தமிழ் புத்தாண்டையொட்டி தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?