ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் மாணவர் சாதனை

சென்னை ஐவஹர்லால் மைதானத்தில் நடைபெற்ற 35-வது மாநில அளவிலான ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில், சேலம் ஏற்காடு ஸ்ரீசேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் ரிஷிகேஷர் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட ரோடு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் இருந்து சுமார் 1,500 ஸ்கேட்டர்கள் பங்கேற்ற இப்போட்டியில், ரிஷிகேஷரின் வெற்றிக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி