சேலத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பொய்யிலே பிறந்து வளர்ந்த புளுகர் ஸ்டாலின் என முதல்வரை கிழித்தெடுத்த தவெக தலைவர் விஜய் சத்துணவு பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துவது குறித்து பேசினார். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மற்றும் கோவையில் மாணவி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவங்களை கூறிய விஜய் ஸ்டாலின் ஆட்சி சந்தி சிரிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.