சேலம்: தந்தையை குத்திக் கொலை செய்த மகன்

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த தனபால் (75) என்பவரை, அவரது மகன் ஸ்ரீதர் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டு தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். கிச்சிப்பாளையம் பகுதியில் தனபாலுக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஸ்ரீதர் கேட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற ஸ்ரீதரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி