சேலத்தில் தாயார் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

சேலம் அருகே தைலானூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்-கலா தம்பதியினரின் மகன் ஹரிகிருஷ்ணன் (25) நண்பர்களிடம் வாங்கிய சுமார் ரூ. 6 லட்சம் கடனை அடைக்க பெற்றோர் தங்கள் நிலத்தை விற்றுள்ளனர். மீதமுள்ள ரூ. 13 லட்சத்தில், ரூ. 11 லட்சத்தை ஹரிகிருஷ்ணன் பெற்றோரிடம் வாங்கி செலவு செய்துள்ளார். மேலும் பணம் கேட்டபோது அவர் மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி