இந்நிலையில் வருண் குடிப்பதற்கு பணம் கேட்டு பெற்றோரை திட்டி, அடித்து மிரட்டி தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய தாயார் வனஜா கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்குப்பதிவு செய்து வருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்