எனவே தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே கிரஷர் உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்டவற்றை ஆங்காங்கே கிடங்கு அமைத்து விற்பனை செய்து வருவதால் மணல் லாரி உரிமையாளர்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும், இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மேலும் இது தொடர்பாக அரசு பதினைந்து நாட்களுக்குள்ளாக தீர்வு காணவில்லை எனில் சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?