அப்போது சூர்யா, அவரது வீட்டில் திருமண நிச்சய ஏற்பாடு செய்வதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மாணவி சூர்யாவை கத்தியால் குத்தியுள்ளார். மோகனபிரியன் கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?