அவருக்கு அறிவுரை கூறிய நண்பர்கள் நேற்றிரவு செல்போனில் அழைத்தனர், எடுக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்துப் பார்த்தபோது அங்கு தனுஷ் சேலையில் தூக்கிலிட்டுத் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் கொண்டுசெல்லும்போது வழியிலேயே தனுஷ் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்