பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சேலம் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பாபுகுமார், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவமனை இயக்குனர் திருவருட்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையை வழங்கினர். இதில் பாரா மெடிக்கல் லேப் டெக்னீசியன் சங்க மாநில தலைவர் துரைசாமி, பொதுச் செயலாளர் விஜயகுமார், அகில இந்திய தலைவர் காளிதாசன், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தபோது விபத்து: ஈரானில் 14 பேர் உயிரிழப்பு