இதையடுத்து பரிசு மற்றும் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு கிக்பாக்சிங் அசோசியேசன் மாநில துணை தலைவர் குட்டி என்கிற ஓ. கே. சிவமகேந்திரன், தமிழ்நாடு ரிங்பைக்ட் அசோசியேசன் பொதுச்செயலாளரும், ரிங்பைக்ட் குழுவின் நடுவருமான கோ. சிவபெருமாள், ஏன்சியண்ட் சோட்டோகான் கராத்தே டோவின் துணை செயலாளர் மற்றும் பயிற்சியாளர் கனகசிவம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பணம் கேட்டு தவெக நிர்வாகி அரிவாளால் தாக்க முயற்சி