அமைச்சரான சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் தெற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழன் பார்திபனுக்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது அமைச்சரவையில் இணையும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி