முன்னதாக அவர் கட்சி கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் வர்த்தக பிரிவு தலைவர் எம். டி. சுப்பிரமணியம், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சங்க ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இஃப்தார் விழாவில் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்