சேலம் மாநகராட்சியின் 9-வது வார்டில், ஸ்ரீ வாரி கார்டன், இராமமூர்த்தி கிழக்கு தெருவில் சிறப்பு நிதியின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிக்கு இன்று (நவ.14) பூமி பூஜை நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் மற்றும் வார்டு தி.மு.க. செயலாளர் லோகு ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பணிகளைத் தொடங்கி வைத்தனர்.