ரூ. 3 லட்சம் பணம் பறிப்பு வழக்கு: 2 பேர் கோர்ட்டில் சரண்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பாதமுத்து மற்றும் பூண்டிமாதா தம்பதியினர் குழந்தை தத்து எடுக்க சேலம் வந்தபோது, போலீஸ் அதிகாரிகள் என கூறி ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்ற இருவரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த அருண்குமார் மற்றும் பழனிபாரதி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி