இதுகுறித்து வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக குமரவேலின் நண்பரும், ரவுடியுமான துளசிமணியூரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான வீமனூர் மாணிக்கம், டி. பெருமாபாளையம் கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலி வசந்தியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷேன் வார்ன் மரணத்திற்கு கோவிட் தடுப்பூசி காரணமா? மகன் குற்றச்சாட்டு