சேலத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த ரவுடி கைது

சேலம் திருமணிமுத்தாறு ஆற்றோரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜெகநாதனிடம் (39) கத்தியை காட்டி ரூ. 3,500 பறித்துக்கொண்டு தப்பி சென்ற கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி பிரதாப்பை (33) சேலம் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி