இதுகுறித்து அழகாபுரம் போலீசில் வடிவேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கட்டிட தொழிலாளியிடம் பணத்தை பறித்தது அழகாபுரத்தை சேர்ந்த ரவுடி ஜீவா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ரவுடி ஜீவா மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி