உதவியாளர், எழுத்தர் நேர்முகத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கான நேர்முகத் தேர்வு நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.drbslm.in என்ற இணையதளத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி