இந்த பார் மூலம் பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திடீரென ஏற்கனவே உள்ள பாரில் இருந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் தனியார் கிளப்புடன் நவீன பார் அமைக்க உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்தப் பாருக்கு வழங்கப்பட்ட அனுமதியே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் பொது மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?