மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆண்டிப்பட்டியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் என 6 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் ராமன், கந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. காஸ்ட்ரோ நவீன் நன்றி கூறினார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி