மேலும் 20 சமுதாய சுகாதார நிலையங்கள், 67 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 502 துணை சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து விதமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட அவசர கால நோய் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் 100 சதவீதம் சுகப்பிரசவங்கள் நடைபெற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி