சேலம் கிச்சிபாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவிந்தசாமி நகர், எருமாபாளையம் ரோடு, ஹவுசிங் போர்டு, சாந்தி தியேட்டர், விநாயகர் கோயில், காந்தி பஜார், குமரன் நகர், தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெரு, பில்லு கடை மெயின் ரோடு, அம்மாள் ஏரி ரோடு, திருச்சி மெயின் ரோடு, சீரங்கன் தெரு, சங்ககிரி மெயின் ரோடு, பாத்திமா பள்ளி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி