இந்த மாநாட்டில் மேற்கு மண்டல உதவி செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்க தலைவராக நவீன்குமார், செயலாளராக ஜெயந்தன், பொருளாளராக கோமதி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
TNPSC குரூப்-1 தேர்வு காலியிடங்களை உயர்த்த அன்புமணி கோரிக்கை