சேலம்: தனியார் நிறுவனத்தில் ரூ.39.50 லட்சம் மோசடி போலீசார் விசாரணை

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர், நேற்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில், 2023-ல் செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த நண்பருடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வந்ததாகவும், நண்பர் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 லட்சத்தையும், நிறுவனத்தில் இருந்த ரூ.22.50 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, நிலத்தை விற்று தருவதாகக் கூறிவிட்டு, தற்போது பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி