இந்த நிலையில் நேற்று காலை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் 41 போலீசார் சிறைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கைதிகளின் அறைகளுக்கு சென்று திடீரென சோதனை நடத்தினர். குறிப்பாக கைதிகள் செல்போன்கள், கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைத்துள்ளார்களா? என சோதனை மேற்கொண்டனர். காலை 6. 50 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 8. 20 மணி வரை நடந்தது. இந்த சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?