சேலத்தில் பாஜகவினரை கைது செய்த போலீஸ்

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறிய பாஜக இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை டாஸ்மாக் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து சேலம் மாவட்ட பாஜக சார்பில் மறவனேரி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி