சேலத்தில் 2 இடங்களில் கூட்டம் நடத்த தவெக மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தார். தற்போது, சேலம் மாநகர பகுதி சீலநாயக்கன்பட்டி பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் பிப்.13 நடத்துவதற்கு அனுமதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி