இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா குகையில் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குகை திருப்பாவை குழுவினர் செய்திருந்தனர்.
`ததிமக’ என்ற புதிய கட்சி தொடங்கிய காங்கிரஸ் நிர்வாகி