மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டிஅமைச்சர் தொடங்கி வைத்தார்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கலையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி தொடக்க விழா நேற்று மரவனேரி செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த கண்ணன் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி