405 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 04 ஆம் தேதி 39. 67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 23 நாட்களில் அணையின் நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் 60 அடி உயர்ந்துள்ளது.