சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரேணுகா (17) நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தந்தை சேகர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மாயமான மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி