இதை பார்த்த சக பயணிகள் அவரை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் விசாரணை நடத்தினார். இதில் அவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சந்தைபேட்டையை சேர்ந்த மகேஸ்வரன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி