மகா சிவராத்திரி ரூ. 1கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவர் சந்தைகளில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று 318 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 25 லட்சத்து 93 ஆயிரத்தை எட்டியது. அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, ஆத்தூர், சூரமங்கலம், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி