சேலம் செவ்வாய்பேட்டையில் லாரியின் பேட்டரி திருட்டு

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஜான் பீட்டர், நேற்று மதியம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்ற தனது லாரியின் பேட்டரி திருடு போனதாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி