சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி, சட்டக்கல்லூரி தாளாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புதிய நூலகத்திற்கு மூத்த வக்கீல் கே. எம். ஜெயபால் புத்தகங்கள் வழங்கினார். தொடர்ந்து குற்றவியல் வக்கீல்கள் சங்கம் அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"மக்கள் பாதுகாப்பு தான் முதல் கடமை".. தவெக நிர்வாகி அருண்ராஜ்