இதை ஏராளமானவர்கள் வாடகைக்கு எடுத்து பல்வேறு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாடகைக்கு எடுத்த பலர் உள்வாடகைக்கு பலருக்கு விட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் புகார் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் எத்தனை கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.