அப்போது, அந்தக் குதிரை சாலையில் நடந்து சென்ற சரோஜா என்ற பெண்ணைக் காலால் சரமாரியாக எட்டி உதைத்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சரோஜாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு