சேலம் மார்க்கெட்டில் குண்டு மல்லி 3 ஆயிரத்துக்கு வ

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் கடும் குளிரால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, சேலம் வ. உ. சி. பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 2,800 முதல் ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை என்பதால் விற்பனை அமோகமாக இருந்தாலும், குண்டுமல்லி உள்பட அனைத்து பூக்களின் வரத்தும் குறைந்தே காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி