சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் விஜயகுமாரி, 5 ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.