சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2 மற்றும் 2-ஏ போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை வருகிற 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.