திருவிழாவில் பக்தர்கள் நெரிசல் இன்றி அம்மனை தரிசிக்கவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று மாலை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கோவிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சீனாவில் கத்தோலிக்கர்கள் மீது அரசு கடும் கட்டுப்பாடு