அரசு பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரன் (62). இவர், இன்று மாலை, அயோத்தியாப்பட்டணம் அடுத்த 7வது மைல் அருகே வாழப்பாடி நோக்கி டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, எதிரே சேலம் நோக்கி, விமல்ராஜ் என்பவர் ஓட்டிச்சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி