இதனால் ஈரோடு- ஜோலார்பேட்டை செல்லும் ரெயில் (வண்டி எண்-56108) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.ஜோலார்பேட்டை- ஈரோடு செல்லும் ரெயில் (வண்டி எண்-56107) நாளை மறுநாள் முதல் 10-ந் தேதி வரை ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு