சேலத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் உடையாம்பட்டி காமராஜர் நகர் காலனி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளை (நவம்பர் 12) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் நடத்தப்படும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி