சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சேலம் உடையாப்பட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிழக்கு கோட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சேலம் கிழக்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி